CHEDDIPALAYAM M.V

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
CHEDDIPALAYAM M.V

க.பொ.த (உ.த)பரீட்சை 2013

E-mail Print PDF

க.பொ.த (உ.த)பரீட்சை 2013இல் 2ஏ1பீ சித்திகள் பெற்று
1. சிவலிங்கம்.யசோ
2. புஸ்பராசா.லுவிதா
3. நாகராஜா.ஜசரூபன்
ஆகியோர்
முகாமைத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.

Last Updated on Saturday, 10 May 2014 07:05
 

க.பொ.த (உ.த)பரீட்சை 2012

E-mail Print PDF

க.பொ.த (உ.த)பரீட்சை 2012இல் சண்முகம்.நல்லீஸ்வரன் 3ஏ சித்திகள் பெற்று முகாமைத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

 

2013டிசம்பர் க.பொ.த (சா.த) பரீட்சை

E-mail Print PDF

2013டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா.த) பரீட்சையில் சு.வேணுகோபன் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்தார்.

 

சமூக விஞ்ஞானப்போட்டி

E-mail Print PDF

2013ம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞானப்போட்டியில் அகில இலங்கை ரீதியில்சாதனை படைத்த எமது பாடசாலை மாணவர்கள் இருவரையும் பாராட்டிக் கௌரவிக்கின்றோம்.

சு.வேணுகோபன்                                                            ஆ.தஸ்மிதா
     தரம் 11                                                                                  தரம் 08


 

 

Last Updated on Sunday, 30 March 2014 14:40
 

இல்ல திறனாய்வுப்போட்டி 2014

E-mail Print PDF

2014ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அதிபர் திரு.த.அருள்ராஜா தலைமையில் 10.02.2014அன்று நடைபெற்றது. பிரதம அதிதியாக கௌரவ .சி.சந்திரகாந்தன் அவர்களும் விசேட அதிதிகளாக திருமதி.ந.புள்ளநாயகமும் (வலயக்கல்விப்பணிப்பாளர்- பட்டிருப்பு)திரு.S.பாஸ்கரனும் (மேலதிக அரசாங்க அதிபர்-மட்டக்களப்பு) கலந்து சிறப்பித்தனர்.

 

தேசியமட்ட விளையாட்டுப்போட்டி - 2012

E-mail Print PDF

2012.10.10 இல் மாத்தறையில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் போட்டியில் எமது வித்தியாலய மாணவி பே.கோமுகி 17வயதுக்குட்பட்ட 100m தடைதாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார். இவருக்கான பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர் திரு.ஏ.கருணாநிதி வழங்கியிருந்தார்.

 

புலமைப்பரிசில் பரீட்சை - 2017

E-mail Print PDF

2017இல் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையின் 3மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

 

பரிசளிப்பு விழா

E-mail Print PDF

பாடசாலையில் திறமையாக சித்தி பெற்ற மாணவர்களைப்  பாராட்டி பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் நிசாம், மற்றும் பொறியியலாளர் வ.கருணைநாதன் கலந்து சிறப்பித்தார்கள்

 

மாகாணமட்ட வினையாட்டுப்போட்டி

E-mail Print PDF

 

2012ம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியில் எமது பாடசாலை மாணவ மாணவிகள் தங்கம் – 11 வெள்ளி – 14 வெண்கலம் – 13 மொத்தம் 38 பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். இவர்களுக்கான பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர் ஏ.கருணாநிதி அளித்திருந்தார்.